பி.சி.சி.ஐ. தலைவராகும் சச்சின்..? உண்மை நிலவரம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
x
Daily Thanthi 2025-09-12 04:39:02.0
t-max-icont-min-icon

பி.சி.சி.ஐ. தலைவராகும் சச்சின்..? உண்மை நிலவரம் என்ன..?


பி.சி.சி.ஐ.-ன் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 94-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் சச்சின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.


1 More update

Next Story