ஆசியாவின் சிறந்த கிராமப்புற சுற்றுலாத் தலம் 'மூணாறு'


ஆசியாவின் சிறந்த கிராமப்புற சுற்றுலாத் தலம் மூணாறு
x
Daily Thanthi 2025-09-12 10:27:59.0
t-max-icont-min-icon

கேரளாவின் மூணாறு மலைப்பகுதி ஆசியாவின் சிறந்த கிராமப்புற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகோடா பயண தளம் வெளியிட்டுள்ள பட்டியலில், முதலிடத்தில் மலேசியாவின் கேமரன் மலையும், 7-வது இடத்தில் மூணாறும் இடம்பிடித்துள்ளன.

1 More update

Next Story