நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி தேர்வு


நேபாளத்தின் இடைக்கால பிரதமராக  சுஷிலா கார்கி தேர்வு
x
Daily Thanthi 2025-09-12 14:30:17.0
t-max-icont-min-icon

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போதைய நாடாளுமன்ற அவை கலைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story