சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம்.. பக்தர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026
x
Daily Thanthi 2026-01-13 07:04:31.0
t-max-icont-min-icon

சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம்.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் 


மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் குவிந்துள்ள பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கே முகாமிட்டு வருவதால், கூட்டம் அலைமோதுகிறது.

1 More update

Next Story