திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
x
Daily Thanthi 2025-07-13 04:50:41.0
t-max-icont-min-icon

திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story