திருவண்ணாமலை:  2 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
x
Daily Thanthi 2025-07-13 06:20:42.0
t-max-icont-min-icon

திருவண்ணாமலை: 2 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி


திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தென்மாத்தூர் முதல் தீபம் நகர் வரை 2 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் வரையிலான 4 குளிர்சாதன பேருந்துகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

1 More update

Next Story