மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
x
Daily Thanthi 2025-07-13 07:50:51.0
t-max-icont-min-icon

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: மு.க.ஸ்டாலின்


தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒவ்வொருவராக நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.


1 More update

Next Story