பராமரிப்பு பணிகள்: போத்தனூர் - மேட்டுப்பாளையம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
x
Daily Thanthi 2025-08-13 04:39:17.0
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகள்: போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரெயில் நாளை மறுநாள் ரத்து

வடகோவை ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) போத்தனூர்-மேட்டுப்பாளையம் இடையே பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (எண்-66616) மற்றும் மேட்டுப்பாளையம் -போத்தனூர் இடையே பகல் 1.05 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (எண் -66615) ரத்து செய்யப்படுகிறது.

1 More update

Next Story