ரெயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
x
Daily Thanthi 2025-08-13 04:55:31.0
t-max-icont-min-icon

ரெயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ரெயில்வே கட்டுப்பாட்டு தொலைபேசி மூலம் வந்த மிரட்டலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது.

1 More update

Next Story