திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்... அதிமுக மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
x
Daily Thanthi 2025-08-13 05:44:42.0
t-max-icont-min-icon

திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்... அதிமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டு


அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் மைத்ரேயனுக்கு திமுக உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் வழங்கினார். அதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் மைத்ரேயன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

1 More update

Next Story