அடுத்தமாதம் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
x
Daily Thanthi 2025-08-13 06:43:15.0
t-max-icont-min-icon

அடுத்தமாதம் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்டம்பர் 3-ந் தேதி (புதன்கிழமை) தமிழகம் வருகை தர இருக்கிறார். திருவாரூர் மாவட்டம் நீலங்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்கிறார். 


1 More update

Next Story