வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன்.. அடுத்து நடந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
x
Daily Thanthi 2025-08-13 07:37:23.0
t-max-icont-min-icon

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன்.. அடுத்து நடந்த நெஞ்சை உலுக்கிய சம்பவம்


பள்ளியில் காலை 7 மணி அளவில் நடைபெற்ற சிறப்பு வகுப்பில் அந்த மாணவன் கலந்து கொண்டார். அப்போது, பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவன் மோகன்ராஜ் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


1 More update

Next Story