திருச்சியில் குவியும் தவெக தொண்டர்கள்  தமிழக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
x
Daily Thanthi 2025-09-13 03:56:44.0
t-max-icont-min-icon

திருச்சியில் குவியும் தவெக தொண்டர்கள்


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது பிரசார பயணத்தை திருச்சியில் இன்று தொடங்குகிறார்.

இந்நிலையில் விஜய்யை வரவேற்க திருச்சி விமான நிலையம் மற்றும் மரக்கடை பகுதியில் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

1 More update

Next Story