திருச்சியில் பிரசாரத்தை தொடங்கிய விஜய் .. வாழ்த்து... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
x
Daily Thanthi 2025-09-13 07:47:57.0
t-max-icont-min-icon

திருச்சியில் பிரசாரத்தை தொடங்கிய விஜய் .. வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

இன்று பரப்புரையை தொடங்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். கணிசமான வாக்குகளை பெறும் விஜய்யால் திமுகவின் வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. எதிர்கட்சிகள் தனித்தனியாக களத்தை சந்திக்கப் போகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் அணியாக தேர்தல் களத்தை சந்திக்க வாய்ப்பில்லை. அதேபோல் திமுக கூட்டணி கட்சிகள் அணி மாறுவதற்கு எந்த தேவையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story