இடைநிலை, பகுதி நேர ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
x
Daily Thanthi 2026-01-14 04:47:14.0
t-max-icont-min-icon

இடைநிலை, பகுதி நேர ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை 


பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லாமல் போராடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story