போகிப்பண்டிகை: சென்னையில் 8 விமானங்கள் ரத்து - 7... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
x
Daily Thanthi 2026-01-14 04:53:17.0
t-max-icont-min-icon

போகிப்பண்டிகை: சென்னையில் 8 விமானங்கள் ரத்து - 7 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு 


பனி மூட்டத்துடன் புகையும் சேர்வதால் விமான நிலைய ஓடுபாதையே தெரியாத அளவுக்கு மாறிவிடுவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து இன்று காலை 7.15 மணிக்கு மும்பை செல்லும் விமானம், காலை 8 மணிக்கு டெல்லி செல்லும் விமானம். அதிகாலை 3.05 மணிக்கு புனே செல்லும் விமானம், காலை 6.35 மணிக்கு கோவை செல்லும் விமானம் என 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 More update

Next Story