உ.பி. மகாமேளா: சங்கமத்தில் 9 லட்சம் பக்தர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
x
Daily Thanthi 2026-01-14 08:11:16.0
t-max-icont-min-icon

உ.பி. மகாமேளா: சங்கமத்தில் 9 லட்சம் பக்தர்கள் புனித நீராடல் 


புனித நீராடும் பக்தர்களின் எண்ணிக்கை இன்று மாலைக்குள் ஒரு கோடி முதல் 1.5 கோடி வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story