முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
x
Daily Thanthi 2025-08-14 04:52:29.0
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.


1 More update

Next Story