தெரு நாய்கள் வழக்கு மறுவிசாரணை: சுப்ரீம்கோர்ட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
x
Daily Thanthi 2025-08-14 07:00:27.0
t-max-icont-min-icon

தெரு நாய்கள் வழக்கு மறுவிசாரணை: சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அனைத்து தரப்பினரும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்டு ஒத்திவைத்தது.

மேம்போக்கான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டாம் என்றும், அரசின் செயலற்ற தன்மையால் இந்நிலை உருவாகியுள்ளது என்றும், தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்கனவே விதிமுறைகளும் சட்டங்களும் உள்ளன, ஆனால் அவை முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story