திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
x
Daily Thanthi 2025-09-14 04:24:53.0
t-max-icont-min-icon

திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்


தவெக தலைவர் விஜய் திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் திமுக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.

1 More update

Next Story