கமல்ஹாசன் வுக்காக கமல்ஹாசன் பாடிய பாடல் -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
x
Daily Thanthi 2025-09-14 04:34:40.0
t-max-icont-min-icon

கமல்ஹாசன் வுக்காக கமல்ஹாசன் பாடிய பாடல் - இணையத்தில் வைரல்

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடந்தது. அப்போது, இளையராஜாவுக்காக மேடையிலேயே கமல்ஹாசன் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story