ஆசிய கோப்பை: ஆல் டைம் இந்தியா பிளேயிங் லெவனை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
x
Daily Thanthi 2025-09-14 04:41:58.0
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை: ஆல் டைம் இந்தியா பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்... நட்சத்திர வீரருக்கு இடமில்லை


ஆசிய கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக இந்திய அணி 8 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பையில் சிறந்து விளங்கிய இந்திய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த இந்திய பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சபா கரீம் தேர்வு செய்துள்ளார்.


1 More update

Next Story