மைக் ஹெசன் பயிற்சியளித்தபோது ஆர்சிபி எதையும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
x
Daily Thanthi 2025-09-14 04:43:22.0
t-max-icont-min-icon

மைக் ஹெசன் பயிற்சியளித்தபோது ஆர்சிபி எதையும் வெல்லவில்லை.. பாக்.மட்டும் எப்படி சாதிக்கும்..? - ஸ்ரீகாந்த் விமர்சனம்


ஐ.பி.எல். தொடரில் மைக் ஹெசன் பயிற்சியளித்தபோது, ஆர்சிபி அணி எதையும் வெல்லவில்லை என்று இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அப்படி இருக்கையில் அவரது பயிற்சியில் பாகிஸ்தான் எப்படி சிறப்பாக செயல்படப் போகிறது? என்றும் அவர் கூறியுள்ளார்.


1 More update

Next Story