பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி; இந்தியா... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
x
Daily Thanthi 2025-09-14 05:24:18.0
t-max-icont-min-icon

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி; இந்தியா வெற்றி பெற இந்து அமைப்பினர் சிறப்பு யாகம்


17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில், பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


1 More update

Next Story