இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
x
Daily Thanthi 2025-08-16 07:00:10.0
t-max-icont-min-icon

இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி


மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல், ராணுவ மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தற்போது அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் கவர்னர் இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

1 More update

Next Story