திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்  ஆடி கிருத்திகை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
x
Daily Thanthi 2025-08-16 09:28:17.0
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

ஆடி கிருத்திகை மற்றும் கிருஷ்ணர் ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

1 More update

Next Story