சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை  சென்னையின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
Daily Thanthi 2025-08-16 10:37:48.0
t-max-icont-min-icon

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், எழும்பூர், புரசைவாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகள் மழை பெய்து வருகிறது

1 More update

Next Story