ஓட்டுத் திருட்டு விவகாரம்: கோவையில் நூதன போராட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
x
Daily Thanthi 2025-08-16 13:02:49.0
t-max-icont-min-icon

ஓட்டுத் திருட்டு விவகாரம்: கோவையில் நூதன போராட்டம்

ஓட்டுத் திருட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியையும், தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து கோவையில் முற்போக்கு அமைப்புகள் இணைந்து முகமூடி கொள்ளையன் வேடமணிந்து நூதன போராட்டம் நடத்தினர்.

1 More update

Next Story