சித்தார்த் மல்கோத்ரா-ஜானவி கபூர் காதல் காட்சிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
x
Daily Thanthi 2025-08-16 13:34:22.0
t-max-icont-min-icon

சித்தார்த் மல்கோத்ரா-ஜானவி கபூர் காதல் காட்சிக்கு எதிர்ப்பு.... வழக்கு பதிவு செய்ய கோரிக்கை

நடிகர் சித்தார்த் மல்கோத்ரா -ஜான்விகபூர் ஆகியோர் 'பரம்சுந்தரி' என்ற படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 29-ம் தேதி திரைக்கு வர உள்ளநிலையில், டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

டிரெய்லருக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தபோதிலும், கிறிஸ்தவ அமைப்பாளர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story