பிடித்த தனுஷ் படங்கள்...மனம் திறந்த சாய்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
x
Daily Thanthi 2025-09-16 06:04:48.0
t-max-icont-min-icon

பிடித்த தனுஷ் படங்கள்...மனம் திறந்த சாய் அபயங்கர்

தனுஷ் நடித்துள்ள ''இட்லி கடை'' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14-ம் தேதி சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர்களுடன் சில விருந்தினர்களும் கலந்துகொண்டனர். அதில், இசையமைபாளர் சாய் அபயங்கரும் ஒருவர்.

அப்போது மேடையில் சாய், தனக்கு பிடித்த தனுஷ் படங்களை கூறினார்.  

1 More update

Next Story