10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு   ஈரோடு,... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
x
Daily Thanthi 2025-09-16 08:12:56.0
t-max-icont-min-icon

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (செப்.16ம் தேதி ) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story