சபரிமலை நடை திறப்பு  புரட்டாசி மாத பூஜைகளுக்காக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
x
Daily Thanthi 2025-09-16 10:55:09.0
t-max-icont-min-icon

சபரிமலை நடை திறப்பு

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. வரும் 21-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story