தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரெயில் முன்பதிவு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
x
Daily Thanthi 2025-08-17 04:11:12.0
t-max-icont-min-icon

தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரெயில் முன்பதிவு தொடங்கியது


தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு திங்கள்கிழமை வருவதால், முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் செல்வார்கள்.

அதன்படி, வரும் அக். 16 (வியாழன்) அன்று செல்பவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையதளம் மற்றும் ரெயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெறுகிறது.


1 More update

Next Story