உடனடி பயிர்க் கடன் - புதிய திட்டத்தைத் தொடங்கி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
x
Daily Thanthi 2025-08-17 04:27:26.0
t-max-icont-min-icon

உடனடி பயிர்க் கடன் - புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


விவசாயிகள் பயிர்க் கடன் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து வங்கிக் கணக்கில் தொகை பெறும் திட்டத்தைத் தருமபுரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story