மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
x
Daily Thanthi 2025-08-17 11:56:15.0
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 18,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story