இந்தியாவில் இ-சிம் சேவையை தொடங்கியது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
x
Daily Thanthi 2025-08-17 12:00:51.0
t-max-icont-min-icon

இந்தியாவில் இ-சிம் சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல். நிர்வாகம்

சிம் கார்டு இல்லாமல் தொலைத்தொடர்பு சேவை பெறும் இ-சிம் (eSIM) சேவையை முதல்முறையாக தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தொடங்கி உள்ளது. படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஏற்கனவே இ-சிம் சேவையை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story