விசிக தலைவர் திருமாவளவனின் சிற்றன்னை உடலுக்கு 4... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
x
Daily Thanthi 2025-08-17 13:07:40.0
t-max-icont-min-icon

விசிக தலைவர் திருமாவளவனின் சிற்றன்னை உடலுக்கு 4 அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

உடல்நலக்குறைவால் உயிரிழந்த விசிக தலைவர் திருமாவளவனின் சிற்றன்னை செல்லம்மாள் உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு மற்றும் சி.வெ.கணேசன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

1 More update

Next Story