திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் யானைகள்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
x
Daily Thanthi 2025-09-17 13:03:42.0
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் யானைகள் நடமாட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த பேரிஜம் ஏரி, மதிக்கெட்டான் சோலை, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்கள் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story