கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
Daily Thanthi 2025-09-17 13:05:31.0
t-max-icont-min-icon

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம். மீண்டும் ஒரு உரிமைப்போர் நடத்தப்படும். இது ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டமல்ல. தமிழகத்திற்கான உரிமை போராட்டம். திமுக நெருக்கடிக்கு பயப்படாது என்றார்

1 More update

Next Story