இலங்கையில் 3-வது பெய்லி பாலம் கட்டுமான பணியை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026
x
Daily Thanthi 2026-01-18 05:01:25.0
t-max-icont-min-icon

இலங்கையில் 3-வது பெய்லி பாலம் கட்டுமான பணியை நிறைவு செய்த இந்திய ராணுவம் 


டிட்வா புயலால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அது மீட்டெடுக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story