தமிழ் அல்லது சமஸ்கிருதம்... உலகின் உயிர்ப்புடன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026
x
Daily Thanthi 2026-01-18 06:14:08.0
t-max-icont-min-icon

தமிழ் அல்லது சமஸ்கிருதம்... உலகின் உயிர்ப்புடன் உள்ள மூத்த மொழி எது? பிரபல பாடலாசிரியர் பதில் 


ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இலக்கிய திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நடப்பு ஆண்டிற்கான இலக்கிய திருவிழா, கடந்த 15-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், உலக அளவில் அரசியல், இ. அறிவியல் மற்றும் பிற கலைகளில் சிறந்து விளங்குபவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இதில், அறிவார்ந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் நடைபெறும்.

1 More update

Next Story