சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026
x
Daily Thanthi 2026-01-18 06:21:11.0
t-max-icont-min-icon

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு நாளை மட்டும் அனுமதி 


மகரஜோதி உற்சவத்தை முன்னிட்டு இன்று 30,000 பேருக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. நாளை இரவு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். அதன் பின்னர் நடை அடைக்கப்பட உள்ளது.

1 More update

Next Story