தலைமைத் தேர்தல் ஆணையரின் பேட்டி கூடுதல் கேள்விகளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
x
Daily Thanthi 2025-08-18 07:37:21.0
t-max-icont-min-icon

தலைமைத் தேர்தல் ஆணையரின் பேட்டி கூடுதல் கேள்விகளை எழுப்பியிருக்கிறது: மு.க.ஸ்டாலின்

இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story