ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கன‌அடியாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
x
Daily Thanthi 2025-08-19 12:48:04.0
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கன‌அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1.35 லட்சம் கன‌அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

1 More update

Next Story