திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய ரூட்களில் மினி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
x
Daily Thanthi 2025-09-19 04:49:55.0
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய ரூட்களில் மினி பஸ்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


திண்டுக்கல் மாவட்டத்தில் 7 புதிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.

1 More update

Next Story