விரைவில் அறிமுகம் ஆகிறது இ ஆதார் மொபைல் செயலி-... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
x
Daily Thanthi 2025-09-19 04:54:30.0
t-max-icont-min-icon

விரைவில் அறிமுகம் ஆகிறது இ ஆதார் மொபைல் செயலி- வீட்டில் இருந்தே அப்டேட் பண்ணலாம்


ஆதார் விவரங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை ஆதார் சேவை மையம் அல்லது இ சேவை மையம் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் மேற்கொள்ள முடிகிறது. இந்த வசதியை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக இனி செயலியை அறிமுகம் செய்ய தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது.


1 More update

Next Story