சென்னை: வேலு நாச்சியார் சிலையை முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
x
Daily Thanthi 2025-09-19 05:21:49.0
t-max-icont-min-icon

சென்னை: வேலு நாச்சியார் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


வேலுநாச்சியார் உருவச்சிலை நிறுவப்படும் என 2024-2025 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

1 More update

Next Story