எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் திடீர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
x
Daily Thanthi 2025-09-19 06:40:15.0
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்


நாமக்கல் மாவட்டத்திற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 20 மற்றும் 21 நடைபெற இருந்த நாமக்கல் சுற்றுப்பயணத்தை அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story