ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்க விட்ட... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
x
Daily Thanthi 2025-09-19 06:41:49.0
t-max-icont-min-icon

ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்க விட்ட முகமது நபி.. வீடியோ வைரல்


இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே வீசிய கடைசி ஓவரில் (20வது ஓவர்) தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ரன் அவுட் ஆனார். 22 பந்துகளை எதிர்கொண்ட முகமது நபி 6 சிக்சர்களுடன் 60 ரன்கள் அடித்தார்.


1 More update

Next Story