நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது ... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
Daily Thanthi 2025-09-19 10:34:42.0
t-max-icont-min-icon

நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

ரோபோ சங்கரின் உடல் அவர் வீட்டில் உறவினர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது, அவரின் இறுதிச் சடங்கு ஊர்வலம் தொடங்கி உள்ளது.


1 More update

Next Story